ஊபரில் கால் டாக்ஸி ஓட்டும் ஆப்கான் முன்னாள் நிதி அமைச்சர் : அப்போது பட்ஜெட் தாக்கல்... இப்போது குடும்ப சூழ்நிலையால் டாக்ஸி டிரைவர் Mar 21, 2022 1864 ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் அந்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த காலித் பயெண்டா தற்போது அமெரிக்காவில் ஊபர் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தலிபன்...